X Close
X
8825830932

பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதற்கான மதிப்பீட்டு தொகையினை 10 தவணைகளில் பொதுமக்கள் செலுத்தலாம் மாநகராட்சி ஆணையாளர் திரு ரெ சதீஷ் அவர்கள் தகவல்


87108-e57dad20-b55a
Salem:

September 8

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்தில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீடிந பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள வெள்ளக்குட்டை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் அவர்கள் 08.9.2018 அன்று ஆடீநுவு செடீநுத பின்னர் தெரிவித்ததாவது :

- சேலம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை செயல்படுத்துவதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 23.02.2006 ல் அரசு ஆணை எண் 60 (டி) வெளியிடப்பட்டது.

இவ்வரசாணையின்படி அரசு மானியமாக ரூ 10.00 கோடி மாநகராட்சி மற்றும் பொதுமக்களின் பங்குத்தொகை ரூ 78.85 கோடி , தமிடிநநாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் (டி.என்.யு.டி.பி) மூலம் கடன் தொகை ரூ.60.54 கோடி என மொத்தம் ரூ.149.39 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 3 சிப்பங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சிப்பம் 1 ன் கீடிந அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 34, 35, 39, 40 மற்றும் 41 ஆகிய பகுதிகளில் முழுமையாகவும், கோட்டம் எண் 38 ல் ஒரு பகுதி என பணிகள் முடிக்கப்பெற்று, சோதனை ஒட்டத்திற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு 15.9.2017 அன்று சோதனை ஓட்டம் துவங்கியது.

தற்போது சோதனை ஓட்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்பெற்று வெள்ளக்குட்டை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் செயல்பாடுகளை 08.9.2018 அன்று ஆடீநுவு செடீநுயப்பட்டது. வெள்ளக்குட்டை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் 13 எம்.எல்.டி (ஆடுனு) கொள்ளளவு கொண்டது. இந்நிலையத்தின் மூலம் அதிகபட்சமாக 12 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள் இணைத்திட முடியும். இதுவரை 2 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டு, இணைப்பு வழங்கப்பட்ட இடங்களிலிருந்து பெறக்கூடிய கழிவு நீர் இந்நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

தினசரி கிடைக்கக் கூடிய கழிவு நீரை தொட்டியில் சேகரித்து, 40 குதிரை திறன் (ழஞ) கொண்ட மின் மோட்டார் மூலம் வலை சுத்திகரிப்பு (ளுஉசநநniபே ஊhயஅநெச) வாயிலாக மிதக்கும் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு, 45 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திறந்த வெளி தொட்டியில் (ஹசநயவiடிn கூயமே) சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

இதன் பின்னர் குளோரின் கலக்கப்பட்டு நீரின் தன்மை தினந்தோறும் ஆடீநுவுக்கு உட்படுத்தப்பட்டு, வெள்ளக்குட்டை மழைநீர் ஓடையில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் இந்த சுத்திகரிக்கப்பட்ட நீரினை குடிநீர் பயன்பாட்டினை தவிர்த்து, தொழிற்சாலைகள் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்ட இணைப்பு பெறுவதற்கு வைப்புத்தொகை மேற்பார்வை கட்டணம் மற்றும் சாலை பராமரிப்பு கட்டணம், பைப் சாமான்கள், கட்டுமான பொருட்கள் மற்றும் கூலி உள்ளிட்டவைகளுக்காக செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள், கட்டிட பரப்பளவின் அடிப்படையிலும், தூரத்தின் அடிப்படையிலும் மதிப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டு, மொத்த மதிப்பீட்டு தொகையினையும் பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டிய நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி தமிடிநநாடு அரசின் உத்தரவின் பேரில் பாதாள சாக்கடை திட்ட இணைப்பு பெறுவதற்கு செலுத்த வேண்டிய மொத்த மதிப்பீட்டு தொகையினையும் 10 தவணைகளில் செலுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தொகையினை 6 மாதத்திற்கு 1 முறை சொத்து வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.

இந்த வாடீநுப்பினை பயன்படுத்தி பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்கள் உடனடியாக இணைப்பு பெறுவதற்கு முன் வர வேண்டும். மேலும் பாதாள சாக்கடை திட்டத்தின் கீடிந புதிய இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நேரடியாக இலவசமாக வழங்கப்படும்.

மாநகராட்சி அலுவலர்கள் தள ஆடீநுவு மேற்கொண்டு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வைப்புத் தொகை மற்றும் மதிப்பீட்டு கட்டணம் தொடர்பான விவரங்களை தெரிவிப்பார்கள். விண்ணப்பத்தினை பூர்த்தி செடீநுது, இணைப்பு பெறுவதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணிகள் உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும். இதற்கென எந்த தொகையும் உடனடியாக செலுத்த வேண்டியதில்லை. ஏற்கனவே தெரிவித்துள்ளவாறு மதிப்பீட்டு தொகை முழுவதையும் 10 தவணைகளில் செலுத்திக் கொள்ளலாம். எனவே இந்த வாடீநுப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் உடனடியாக பாதாள சாக்கடை திட்ட இணைப்பு பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆணையாளர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆடீநுவின் போது செயற்பொறியாளர் ஆர்.ரவி, மாநகர நல அலுவலர் மரு.கே. பார்த்திபன், உதவி செயற்பொறியாளர்கள் கே.செந்தில்குமார், எம்.கே.தமிடிநசெல்வன், உதவி பொறியாளர் ஜெ.ஓபுளி சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

CFCM News

(Centre for Community Media)

CFCM