X Close
X
8825830932

பிபி ஓ,மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி 200 பேருக்கு சான்றிதழ்


87108-cd7bb3fc-7990
Salem:

மார்ச்.4

ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து பி பி ஓ, வாய்ஸ் மற்றும் பிபி ஓ நான் வாய்ஸ் போன்ற பயிற்சி பெற்றவர்களும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்தது.

விழாவுக்கு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குனர் ஞானசேகரன் தலைமை தாங்கினார் . கோவை ரீஜினல் ஜாயின் டைரக்டர் லதா கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கி பேசும் போது பயிற்சி முடித்தவர்கள் 200 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திறன் பயிற்சி பெபற்றவர் கருக்கு மட்டுமே இந்த அலுவலகத்தில் வேலை நியமன ஆணை வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்றுதிறன் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் மாற்றி யோசிக்கும் திறன் படைத்தவர்கள். அதனால் தான் இன்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் திங்கள் திறன் பயிற்சியும், செவ்வாய்க்கிழமை சேவை நிகழ்ச்சியும், புதன் கிழமை போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை சென்னிஸ் கல்வி அறக்கட்டளை நிறுவனர் கார்லின் எபிசெய்திருந்தார். இதில் மாவட்டவேலைவாய்ப்பு உதவி இயக்குனர் ஈஸ்வரன் மற்றும் அலுலர்கள் கலந்து கொண்டனர்.

CFCM News

(Centre for Community Media)

CFCM