X Close
X
8825830932

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் சேலம் மாவட்டம் பளு தூக்கம் மகளிரணி ஒட்டுமொத்த சேம்பியன் சிப் பட்டம் பெற்றது


87108-483100d2-6d97
Salem:

December 1

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் சேலம் மாவட்டம் பளு தூக்கம் மகளிரணி ஒட்டுமொத்த சேம்பியன் சிப் பட்டம் பெற்றது.

சேலம் பாரதி என்ற பெண் 2017-ம் ஆண்டுக்கான இரும்பு பெண்மணி என்ற பட்டத்தை பெற்று சாதனை படைத்தார்.

இவர்களுக்கு சங்கத்தின் தலைவர் ஓடெக்ஸ். இளங்கோவன், செயலாளர் பொன் சடையன் பாரதீய்ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் கோபிநாத், வெயிட் லிப்டிங் சங்க சேர்மன் அசோகன், ஆகியோர் வாழ்த்தினார்கள். சங்க நிர்வாகிகள் உடருந்தனர்.

CFCM