X Close
X
8825830932

இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு தனியார் வேலைவாப்பு முகாம் நடத்தப்படவுள்ளது-


87108-f2deca29-6a45
Salem:

May 29

சேலம் மாவட்டத்தில் தமிடிநநாடு மாநில ஊரக வாடிநவாதார இயக்கம்  கீடிந இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு தனியார் வேலைவாடீநுப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

 இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா.பாஜிபாகரே,

இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் தமிடிநநாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிடிநநாடு மாநில ஊரக வாடிநவாதார இயக்கம் னுனுரு-ழுமுலு திட்டத்தின் கீடிந 2017-2018ஆம் ஆண்டிற்காக, இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாடீநுப்பு அளித்திடும் வகையில் வருகிற 31.05.2018 அன்று காலை 10.00 மணியளவில் ஜாரி கொண்டலாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாடீநுப்பு முகாம் நடைபெற உள்ளது.

இவ்வேலைவாடீநுப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதி பெற்ற இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலர்) கலந்து கொள்ளலாம். இதில் இளைஞர்கள் மற்றும் மகளிர் தங்களுடைய கல்விச் சான்றிதடிந நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொண்டு தங்களுக்கேற்ற வேலைவாடீநுப்பினை தேர்வு செடீநுது கொள்ளலாம்.

இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, வேலைவாடீநுப்பு பெற விரும்பும் நபர்கள் (ஆண், பெண்) தவறாது இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு திட்ட அலுவலர், மகளிர் திட்டம், அறை எண். 207, மாவட்ட ஆட்சியரகம், சேலம் மாவட்டம், தொலைபேசி எண்.0427 2411552 என்ற முகவரியில் செயல்படும் மகளிர் திட்ட அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

CFCM