X Close
X
8825830932

உருக்காலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம்(LPF)அங்கீகாரக் கடிதத்தை பொதுச்செயலாளர் பெற்றுக்கொண்டார்-


87108-e02d0032-1fb7
Salem:

May 15

சேலம் உருக்காலையில் 28 வருடங்களுக்குபிறகு தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் கடந்த 27.02 .2019 அன்று சேலம் உருக்காலை வளாகத்தில் Deputy Chief Labour Commissioner அவர்கள் நடத்தினார்கள்.

இதில் சேலம் உருக்காலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம்(LPF) தனிப்பெரும் சங்கமாக வெற்றிபெற்றது. அதற்குண்டான சங்க அங்கீகாரக் கடிதத்தை இன்று உருக்காலை நிர்வாகம் தொமுசவிற்கு வழங்கியது.

இதனை சங்கத்தின் பொதுச்செயலாளர் G.Perumal பெற்றுக்கொண்டார்.

CFCM News

(Centre for Community Media)

CFCM