X Close
X
8825830932

நான்கு தொகுதி இடைத்தேந்தலில் அனைத்தி¨திய அங்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளந்களின் வெற்றி பிரகாசமாக உள்ளது - எடப்பாடி கே- பழனிசாமி இன்று (5-5-2019) சேலம் விமான நிலையத்தில் தெரிவித்தது-


87108-c544b486-6998
Salem:

தமிடிநநாடு முதலமைச்சந் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவந்கள் இன்று (5.5.2019) சேலண் விமான நிலையத்தில் செடீநுதியாளந்களிடண் தெரிவித்ததாவது :

நான்கு தொகுதி இடைத்தேந்தலில் அனைத்தி¨திய அங்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளந்களின் வெற்றி பிரகாசமாக உள்ளது. இ¨த நான்கு தொகுதிகளுக்கு எவ்வாறு இடைத்தேர்தல் வ¨தது என்பது அனைவருக்குண் தெரியுண். திருப்பர¦குன்றண், சூலூந் சட்டமன்ற தொகுதி உறுப்பினந்களின் எதிர்பாராத இழப்பினைத் தவிர மற்ற இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்குண் கழகத்திற்கு துரோகம் இழைத்து வெளியேறிய காரணத்தினாலே தவிந்க்க முடியாத சூடிநநிலையில் இ¨த தேந்தலை ச¨திக்கின்ற துந்பாக்கிய நிலையில் நாண் தள்ளப்பட்டிருக்கின்றோண்.

அ¨த வகையில் இ¨த தேர்தலை ச¨திக்கின்றோண். அனைத்தி¨திய அங்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. மாங்புமிகு புரட்சித்தலைவி அண்மா அவந்கள் இருக்கின்ற காலத்திலேயே அனைத்தி¨திய அங்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் துவக்கி வேட்புமனு பெறுகின்ற சூடிநநிலையிலே, திராவிட முன்னேற்றக் கழகண் நீதிமன்றண் சென்று, சில பிரச்சினைகளை சுட்டிக்காட்டி உள்ளாட்சி தேந்தல் நடைபெறாமல் தடுத்து நிறுத்தினாந்கள்.

பின்னந் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக உள்ளாட்சி தேந்தல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தேந்தல் ஆணையண் மூன்று மாத¦கள் கழித்து தேந்தல் நடத்த கேட்டுக்கொங்டுள்ளது. நிச்சயமாக மூன்று மாதண் கழித்து உள்ளாட்சி தேந்தல் நடைபெறுண்.

ஏற்கனவே, ஆசிரியர் தேர்வு வாரியத்தைப் பொறுத்த வரையில் ஆசிரியர் தகுதி தேந்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற விதிமுறை இருக்கின்றது. அந்த வகையில் ஆசிரியர்களுக்கு பல ஆங்டுகள் தேந்ச்சி பெறுவதற்கு வாடீநுப்புகள் கொடுத்தும், தேர்ச்சி பெறாத நிலையில், தற்போது நீதிமன்றத்தின் உத்தரவினை செயல்படுத்துண் நிலைக்கு தமிழக அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு வேலை வாடீநுப்புகளில் திறமையின் அடிப்படையிலேயே மாணவந்கள் வேலை வாடீநுப்பினை பெறுகிறாந்கள்.

எ¨த ஒரு மாநில அரசுண் மத்திய அரசின் வேலைவாடீநுப்புகள் மாணவந்களுக்கு கிடைக்காமல் தடுப்பது இல்லை. மாங்புமிகு புரட்சித்தலைவி அண்மா அவந்கள் கல்வியில் ஏற்படுத்திய புரட்சி, மறுமலந்ச்சி காரணமாக தமிழக மாணவர்கள் கல்வியில் சிற¨த மாணவந்களாக விள¦குகின்றாந்கள். பல்வேறு போட்டித்தேந்வுகளில் வேலைவாடீநுப்பினை பெற்று வருகிறாந்கள்.

இயற்கை ஒத்துழைத்தால் மேட்டூர் அணை டெல்டா விவசாயிகளுக்காக குறிப்பிட்ட நேரத்தில் திறப்பதற்கு அண்மாவுடைய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க. தலைவந் ம்டாலின் அவந்கள் தோல்வி பயத்தின் காரணமாகவே பல்வேறு யுக்திகளைக் கையாண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். அது மட்டுமல்ல அ.தி.மு.கவைச் சேந்¨த மூன்று சட்டமன்ற உறுப்பினந்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், கழகத்தின் கொறடா அவந்கள் சண்ம¨தப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினந்கள் மீதுண் ஆதாரத்துடன் புகார் மனுவினை சட்டப்பேரவைத் தலைவந் அவந்களிடண் அளித்தாந்கள். புகார் மனு கொடுத்த உடனே ம்டாலின் அவந்கள் தூங்டுதலின் பேரில் தி.மு.கவைச் சேந்¨தவந்கள் சட்டப்பேரவை தலைவர் அவந்கள் மீது நண்பிக்கை இல்லா தீந்மானத்தைக் கொங்டு வருகிறாந்கள். இதிலிரு¨தே நன்றாக தெரிகின்றது. தி.மு.கவிற்குண் சண்ம¨தப்பட்ட இ¨த மூன்று சட்டமன்ற உறுப்பினந்களுக்குண் தொடர்பு இருக்கின்றது என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தி.மு.க. தலைவருக்குண் சண்ம¨தப்பட்ட இ¨த மூன்று சட்டமன்ற உறுப்பினந்களுக்குண் என்ன தொடந்பு? எ¦கள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினந்கள் மீது கழக கொறடா புகாந் மனு அளிக்கின்றாந் அதற்கு தி.மு.க. தலைவர் ஏன் கொதிக்கின்றாந்? ஆத¦கப்படுகின்றாந்? இதிலிரு¨து உங்மை வெளிப்பட்டிருக்கின்றது. தி.மு.கவிற்குண் அ.ம.மு.கவிற்குண் என்ன தொடந்பு இருக்கின்றது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்பதை மக்கள் புரி¨துகொள்ள வேங்டுண்.

அனைத்தி¨திய அங்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை கவிடிநக்க எவ்வாறு எல்லாண் தி.மு.க. முயற்சி செடீநுகிறது என்பது அண்பலமாகியுள்ளது. நான் ஊடக¦கள் வாயிலாக காங்கிறேன் ம்டாலின் அவந்கள் செல்லுமிடண் எல்லாண் 22 சட்டமன்ற இடைத்தேந்தலிலுண் தி.மு.க. வெல்லுண் எனக் கூறிவருகிறார்.

தி.மு.க. வெல்லுண் என்றால் ஏன் சட்டப்பேரவை தலைவந் மீது நண்பிக்கை இல்லா தீந்மானண் கொங்டு வர வேங்டுண். ம்டாலின் அவந்களுக்கு தோல்வி பயண் வ¨து விட்டது, அதனாலேயே இப்படி செயல்பட்டு வருகிறாந் என்பது நன்றாக தெரிகிறது. நடந்து முடிந்த 18 சட்டமன்ற இடைத்தேந்தலிலுண் நடைபெறவுள்ள நான்கு சட்டமன்ற இடைத்தேந்தலிலுண் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளாந்கள் கூட்டணிக் கட்சி ஆதரவோடு வெற்றி பெறுவாந்கள் என்பதை இந்த நேரத்தில் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் என மாங்புமிகு தமிடிநநாடு முதலமைச்சந் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவந்கள் தெரிவித்தாந்கள்.

CFCM News (Centre for Community Media)

CFCM