X Close
X
8825830932

100 மரக்கன்றுகள் குப்பனூர் ஊராட்ச்யில் நடும் விழா


87108-87eff6d8-99d2
Salem:

May 2

குப்பனூர் பசுமை கிராம வளர்ச்சி சங்க ஒருங்கிணைப்பாளரும் எட்டு வழி சாலை எதிர்ப்பு போராளியும் மனித உரிமை ஆர்வளருமான செ.நாரயணன் அவர்கள் தலைமையில் மே தினத்தை முன்னிட்டு முதல் கட்டமாக 100 மரக்கன்றுகள் குப்பனூர் ஊராட்ச்யில் நடும் விழா மற்றும் விவசாயின் எதிரி சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.

இந்த விழாவில் சர்வதேச உரிமைகள் கழகத்தின் சேலம் மாவட்டம்) தோழர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அந்த பகுதி இளைஞர்களோடு இணைந்து பணியை சிறப்பாக செய்தனர்.

தொடர்ந்து மரத்தை நீர் ஊற்றி வளர்க்க ஆட்கள் நியமிக்கபட்டனர்.

CFCM News

(Centre for Community Media)

CFCM